User:Saravanavelpandiyan

Source: Wikipedia, the free encyclopedia.

Devendrakula Velalar Pallar Chola dynasty Chola government Devendra Kula

#ஆறுநாட்டு-சமக்கட்டார்-மடம்-பேரூர்-சித்திரமேழி-நாற்று நடவு-விழவு#     *##வெள்ளாளர்களுக்காக சித்திரமேழி பெயரிநாட்டார்## கைய்யொப்ப மிட்ட செயதி* !!!!!!!

  _____________________        

கோயமுத்தூர்

மாவட்டக் கல்வெட்டுகள்  பக்கம்  xiv

______________________  

*வெள்ளாநாடு என்பது *வட பரிசார *நாட்டிலிருந்து *வெள்ளாளர்  சபை *இச்சபை தன் *ஆளுகைக்குட்பட்ட *குடிகளின் வரியைக் *கோயிலுக்கு* *அளிக்கும்* *அதிகாரத்தைப் பெற்றிந்தது என்பதை சேவூர் அவினாசி ஆகிய ஊர்க்* *கல்வெட்டுகளால் அறியலாம்*.

*இந்நாட்டினர்* *பூலுவநாட்டாருடன் *சேர்ந்து  சில *கொடைகளை* *அளித்துள்ளனர் பெரியநாட்டார் (சித்திர மேழி பெரிய நாட்டார்) நடத்துகின்ற திருவிழாவிற்கு வெள்ளாநாட்டுச் சபை கொடை அளித்துள்ளது அதுமட்டுமின்றி*

*திருமுருகன் பூண்டிக் கல்வெட்டு ஒன்றில் வெள்ளாளர்களுக்கும் , பூலுவர் களுக்கு , மிடையில் நடைபெற்ற ஒப்பந்த்தில் வெள்ளார்களுக்காக சித்திர மேழி  பெராயநாட்டார் கைய்யொப்ப மிட்ட செய்தி  கூறப்பெறுகின்றது அதனால்  சேவூர் கல்வெட்டில்  கூறப்பெறும் பெரியநாட்டார் என்ற சபை சித்திர மேழி பெரிய நாட்டாரே*

*சித்திர மேழிப் பெரியநாடு  சபையின் சிறப்பு*

____________________________________________

கோயமுத்தூர்

மாவட்டக் கல்வெட்டுகள் பக்கம் xvii

______________________பெரிய நாட்டார்  என்று பெயர்  வேளாண் வணிகக் கூட்டமைப்பைப் பற்றிச் கட்டுவதாகலாம் சித்திரமேழி பெரியநாடு என்ற அமைப்பு கோவை மாவட்டத்தில் இருந்தது பொள்ளாச்சி வட்டம் .குள்ளிசெட்டி பாளையம் என்ற ஊரில்  கிடைத்த கல்வெட்டு  வேளாண்  வணிகக் கூட்டமைப்புப் பற்றிய கல்வெட்டு இந்தக்  கல்வெட்டிருந்த கோயிலை முழுமையும் உடைத்துவிட்டார்கள் ஆனால்  இம்மாவட்டத்தில் பரவலாகக் கிடைக்கும் கல்வெட்டுகள் சித்திரமேழி  பெரியநாடு தொடர்பான செய்திகளைச் கூறுகின்றன

 

1.சித்திரமேழி பிள்ளையார்

2. சித்திரமேழீஸ்வரம்

3.சித்திரமேழி விண்ணகரம்  

4.சித்திரமேழிபட்டன்

5. சித்திரமேழித் தட்டான்

ஆகிய பெயர்கள் சித்திரமேழி பெரிய நாட்டார்  மிகவும்  செல்வாகக்கினை  விளங்கினார்  என்று  கட்டுகின்றன

சித்திரமேழி பெயரிநாட்டார் சபை எனற அமைப்பு வடக்கே ஷோலாப்பூரிலிருந்து தெற்கே திருநெல்வேலி வரை தன்னுடைய நாடவடிக்கைகளைக் கொண்டதாக விளங்கியது சித்திரமேழிப் பெரியாநாடு கொங்குநாடு முழுவதும் செல்வாக்கு பெற்று விளங்கியது இந்த அமைப்பு தனக்கென மெய்க்கிர்த்தியை பெற்றிருந்தது  மேலும் தானாக வரிவசூல் செய்யும் அதிகாரத்தையும் பெற்றிருந்தது  கோவை மாவட்டத்தில் 12 13 14  ஆம்  நூற்றாண்டில் கல்வெட்டுகள் சித்திரமேழி பெரியநாடு  அமைப்பைப் பற்றி  விரிவாகக் கூறுகின்றன

*#வேளாண்மை சித்திரமேழி பெயரிநாட்டார் சபை பங்களிப்பு*##

______________________

இடைக்கால கொங்கில் வேளாண்மையை வளர்த்தெடுப்பதில் சோழப்பரரசு ஆர்வம் காட்டியது .

அதனால் காடு கொன்று நாடாக்கும் பணி விரைவு படுத்தப்பெற்றது பல புத்தூர்கள் உருவாக்கப்பெற்றன.

இங்கு வந்து  வாழ்ந்த பழங்குடிகள் வேளாண்மையில் சோழன் ஆட்சி  ஈடுபட்டு ஓரிடத்தில் தங்கவைத்து  வேளாண்மை செய்யும் முறைக்கு மாறினார்கள்  .

இது கொங்குநாட்டு சமூக  வாழ்வில்  ஏற்பட்ட பெருமாற்றமாகும் அதனால்  வேளாண்மை பெருகியது வேளாண் பொருட்களை வாங்கி விற்கும் வணிகர்கள் எழுச்சிப் பெற்றனர் வணிகர்  - வேளாளர் கூட்டமைப்பு  உருவாயிற்று அதுவே சித்திரமேழி பெயரிநாட்டார்  ஆகும்

நில அளவைச் சொல்லும் போது காணி முந்திரிகை என அரசு பயன்படுத்தும் அளவுகளைக் குறிப்பிட்டாலும் விதை கலனே துணி என்ற மரபு  வழிவந்த அளவுகளும் பயன்படுத்த பெறாறன மக்கள்  வேளாண்மையில்  ஈடுபட வரிநீக்கம் செய்தனர். பல ஊர்களைத் வேவதானமாக அளித்து வேளாண் வளத்தைப்  பெருக்கினர் நீலக்கொடையில் 70%விழுக்காடு கோயிலுக்கு அளிக்கப்பெற்றன

சோழர் காலக் கொங்கில் வேளர்ண்மை வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாய் இருந்தது  எறிச்சில். பொழில் வாய்ச்சி என்று  பெயர்கள்  காட்டினைத்  தீயிட்டு அழித்துப் பயிர் சொய்ததைச் கட்டுகின்றது  வேளாண் தொழிலுக்கு வரி தானியமாகவே சித்திரமேழி பெயரிநாட்டார்  பெற்ப்பட்டது   வேளாண்மைக்குத் தேவையான உதவிகளை கோயிலே செய்தது  விளைச்சலில் மேல்வாரத்தை கோயிலே எடுத்துக் கொண்டது  


*நீர்நிருவாகம் சித்திரமேழி பெயரிநாட்டார் சிறப்பானது*

______________________

கோவை மாவட்டத்தில்  பண்டைய நீர்  நிர்வாகம்  பற்றிக் கல்வெட்டுகளில் குறிப்புகள் கிடைக்கின்றன தேவிறை பற்றி  பேரூர் கல்வெட்டில் கூறப்பெறும் செய்திகளை கொண்டு அந்நாளில் நீர்  நிர்வாகம்  அரசனின்  ஆளுகையின் கீழிருந்தது என்று கூறலாம் .அரசன்  தனது ஆணையில் "தங்களுரெல்லையில் தேவிசிறை என்கிற அணையடைத்து வாய்க்காலும் வெட்டிக்  கோளூர்ணைக்கு சேதம் வராதபடி அவ்வைணக்குப் பின்பாக நீர் விட்டுக் கொள்வாரகவும் " என்று  கூறுகிறான் சில ஏரிகள் குளங்கள் கோயில்களின் பராமரிப்பில் இருந்துள்ளன. இந்த ஏரிகளின் நீர்  நிருவாகத்தை 1940 வரையில்  மள்ளர்கள்   என்பதற்கு  நீர்  வேளாண்மை கல்வெட்டு  முழுவதும்  

தேவேந்திர குல வேளாளர் சமூக ஆறு சமக்கட்டார் மடம் கோயில் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தன

குறிப்பு  : சித்திரமேழி பெயரிநாட்டார் சபை ஆறு சமக்கட்டார் மடம்       பாண்ணடி காமாட்சி  .பாண்ணடி  கருப்பான்   இரண்டு பேர்  நீர்  வேளாண்மை   கோயில்  உடன்  இனைந்து  நடத்தப்பட்டது

*முத்த சமக்கட்டார்*  *அடிக்கீழ்தளம்* *வணிக*

*படைவீரர்*

______________________

பக்கம் xv  கோயமுத்தூர் மாவட்டம் கல்வெட்டுகள் நூல்

______________________

அடிக்கீழ்தளம்  

அவினாசி. பெருமாநல்லூர் .பழங்கரை .நடுவச்சேரி. ஆகிய ஊர்களில் அடிக்கீழ்தளம் என்ற இருப்பிடம் குறிக்கப்பெறுகின்றது

*##முத்த சமக்கட்டார் அடிக்கீழ்தளம்*## என்று ஒர் அடிக்கீழ்தளம் குறிகப்பெறுகின்றது  திருமுருகன் பூண்டிக்கல்வெட்டு ஒன்று  *மேற்றலைத் தஞ்சாவூரான மன்னியூர் கரையான அடிக்கீழ்தளம்  என்று கூறுகின்றது இது தற்காலத்திய அன்னூரிலிருந்தது அடிக்கீதளம் என்பது

வணிக வீரர்கள்  தங்கியிருந்ர இடம்  

குறிப்பு:

முத்த சமக்கட்டார்  என்பது  நமது  சமக்கட்டார் மடம் பேரூர்  (தேவேந்திர குல சமூக மடம் )

இரண்டு பிரிவினர்  முத்த சமக்கட்டார் இளைய சமக்கட்டார் இரண்டாம் இருவரும் மள்ளர்கள் தான்  

தஞ்சாவூரான தஞ்சா + ஊரான்   தஞ்சாவூரான் (சோழன் )

மன்னியூர் என்பது அன்னூர்  இது அற்காலத்திய அன்னூரிலிருந்தது அடிக்கீழ்தளம் வீரர் வணிக வீரர்கள் தங்கியிருந்த இடம்

கொங்கு ஆதி வீர  சோழர்கள் ஆறை  என்ற தென்தளி பழையாறையில் இருந்து வந்ததால்  இப்பகுதி "ஆறை நாடு" என்றழைக்கப்பட்டது. அதன் உட்கிடந்தை நாடுகளாக   வடபரிசார நாடு(அவினாசி ) பழனநாடு(பெருமாநல்லூர் )மன்னி நாடு(அன்னூர் ) கவையநாடு( கோவில்பாளையம்) கோவங்க நாடு(கோவை) பேரூர் நாடு(பேரூர் ) என ஆறு சமஸ்தானங்கள் உறுவாயின      இந்த   ஆறு சமஸ்தானங்கள்   சேர்ந்த பகுதி  ஆறை நாடு  என்றழைக்கப்பட்டது     இதில்  பேரூர் நாட்டின் சமஸ்தானம்   பெரிய சமஸ்தானம்  அவர்கள்  பெரிய நாட்டார்  ***

பெரிய நாட்டார்  என்பது  நெல்  நாகரிகத்தை இந்த  உலகிற்கு     கொடுத்தவர் .... அவர்களே   பெரியவன் இவன் மள்ளன்  பொன் ஏர் பூட்டி உழவு செய்த  உழவன் .அது பட்டீஸ்வரர் கோவில் சித்திரமேழி பெயரிநாட்டார் நாற்று நடவு பெருவிழா

ஆகும்.     இவர்களின் வழி வந்த  வீர சோழன் -விக்கிரம சோழன்  என்ற பெயரில்  இவர்கள் இப்பகுதியை  ஆண்டு வந்தார்கள்   சோழன் +ஆண்டன்   வீர சோழியார்  பட்டம்  பரிவட்டம் எல்லாம்  அரசு மரபு முறையில்  பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகம் பரம்பரை பட்டக்காரர்  அவர்களுக்கு  இன்று  வரையிலும்  நடைமுறைகள் மரபு  மாறாமல்   தேர் வேந்தர் மள்ளர்  சோழன் ஆண்டா அப்புச்சி கோவில்  பேரூரில் தேவேந்திர வீதியில்  இருந்து  தொடங்கி   நடைபெற்று வருகிறது    

.வீர விக்கிரம

சோழியாண்டார் என ஆட்சி அதிகாரம் இல்லாத போது  பட்டம்  ஏற்றுக்கொண்டனர். 8 நூற்றுக்கணக்கான  கல்வெட்டு  கோச்சோழன்  ( கோ)  நாட்டான்  

9 நூற்றுக்கணக்கான  கல்வெட்டு  வீர சோழன்  கோநாட்டான்  என்பது      

12 நூற்றுக்கணக்கான கல்வெட்டு  அவினாசி சிவன் கோயில்  சோழனாக ஆண்டா மக்கள்   சோழியாண்டார்

பெருவழி வளர்ச்யும் சித்திரமேழி பெயரிநாட்டார்  பங்களிப்பு

சோழன் ஆய்வு நூல் பக்கம் 181

கோவில்  : சித்திரமேழி பெயரிநாட்டார் காட்டிய கோயில்கள்   கடத்தூரிலும் .சேவூர்

விஐயமங்கலத்திலும் இந்த  வணிக  தொழில்குழுவினர் இவ்வூர்களில் பல்வேறு வகைப்பட்ட குழுவினர் வாழ்ந்துள்ளனர்  சித்திரமேழி தொழில்குழுவினர் கட்டிய கோயில்கள் கடத்துர் சித்திரமேழி ஈஸ்வரம்  விஐயமங்கலம் சித்திரமேழி விண்ணகரம்  சேவூர் அக்கசாலீஸ்வரம் அணமலையில் ஆனைக்கீஸ்வரம்  போன்ற கோயில்கள் கட்டப்பெற்றன. அந்தந்த ஊரில் அந்தந்தத்தொழில் படை குழுக்கள் நிலை  

பெற்றிருந்தனர்.


படைவீடு நகரம்  

கொங்குச் சோழராட்சியில் இறுதியில் கொங்கு நாடு முழுவதும் படைவீடுகளும் படைவீரர்களும் நிறுத்திவைக்கப் பெற்றனர்  அதனால் குறிப்பிட்ட இடத்தில் மக்கள் தொகை  மிகுதியாகியது .அந்த மக்கள் தொகை மிகுதி நகரம்  உருவாவதற்குக் காரணமாயிற்று .அந்த நகரங்களே *அடிக்கீழ்தளம்*   *எறிவீரபட்டணம்* ஆகியன கொங்கு  ்நாட்டில் மூன்றுக்கும் மேற்பட்ட அடிக்கீழ்தளங்களும் ஐந்துக்கும் மேற்பட்ட  எறிவீரபட்டனங்களும் இருந்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகள்  கிடைத்துள்ளது  

இக்கல்வெட்டில்  அடிக்கீழ்தளத்துப் படையைப் பற்றியும்  படைசேனாபதிகளைப் பற்றியும்  குறிப்புக்கள் கிடைக்கின்றன ( அடிக்கீழ்தளம் படைசேனாபதிகள் முத்த சமக்கட்டான்  ) ஆகையால் அடிக்கீழ்தளம்  என்பது  வணிகர்களோடு தொடர்புடை படைகள்  என்று  கொள்வதே சிறப்பு  அடிக்கீழ்தளம்  அரசியலிலும் சிறப்பிடம்  பெற்றிருந்தார்

பெருவழி  வறர்ச்சியும் நகர வளர்ச்சியும்  ஒன்றையொன்று பாதித்தே வந்துள்ளன . மாநகரங்கள்.  நகரங்கள்  .தாவளங்கள் .அடிக்கீழ்தளங்கள் .எறிவீரப்பட்டணங்கள் போன்றவற்றை இனைக்கப் பெருவழிகள் பல வகையில் பயன்பட்டுள்ளன .

*இந்ப் பெருவழிகளில் சில பண்டைக் காலம் முதல் வழக்கத்திலிருந்தவை*.## பல பெருவழிகள் சோழர் காலத்தில் உருவாக்கப் பெற்றவை

இடைக்காலக் கொங்கு நாட்டில் நகரங்களுக்கும்.சிற்றூர்களுக்கும் இடையில் வேறுபாடு இருந்தாற்கான சான்றுகள் மிகக் குறைவே .நகரங்களிலும் சிற்றூர்களிலும் வாழ்ந்தவர்களில்  வேளாளன் குடிகள் மிகுந்து காணப் பெற்றனர்.  

இந்த  வகையில் கொங்கு நாடே இடைக்கால வரலாற்றில் மிகுந்த மாநகரங்களைக் கொண்டு விளங்கியது .நகரங்களையும்  பெருவழிகளையும்  பாதுகாக்க வீரர்களும் .படைவீடுகளும் விளங்கியிருந்தனர்

அவற்றில் இடங்கைப் படையினரும். இடங்கைச் சாதியினரும் செல்வாக்குப்  பெற்றிருந்தனர் அவர்கள்  சித்திரமேழி பெயரிநாட்டார்  பேரூர் ஆறு சமக்கட்டார் மட்டத்துக்கு உடையவர்கள் மள்ளர்கள்  நகரங்களும்  மாநகரங்களும்  உருவாதற்குப் பல காரனங்கள் இருந்த போதிலும் கொங்கு  நாட்டின் நகரங்கள் உருவாவதற்கு  வாணிகமும் .பெருவழி  வளர்ச்சியும் காரனங்கள் எனலாம்

இந்த வளர்ச்சியில்  அந்நாளைய வேளாளர் குடி மன்னர்களும்  பெரும் பங்காற்றியுள்ளனர்  இவர்கள்  கி.பி 8. 9  நூற்றான்டில் அத்திகோசம் என்ற வணிகக் குழுவினர் அரசியலில் பெருமை பெற்றனர்  கி பி 11 12 13 14 ம் நூற்றாண்டில்  வாணிகம் பெரு வளர்சியடைந்தது அதனால் வணிகர்கள் தங்கிய  நகரங்கள் பெருநகரங்கள் வளர்ச்சி அடைந்தன.